Author: Buddhi

ஓடிஸியிலிருந்து நம்மை அறிதல்

நேற்று கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹோமரின் ஓடிஸியை நானும் ஜீவியும் திரையரங்கில் சென்று பார்த்தோம். அதி அற்புதமான திரை அனுபவத்தையும் அதற்கீடான ஆழமான சிந்தனை அருட்டல்களையும் கொடுக்கக் கூடிய திரைப்படம் அது. நோலன்...

பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன்...

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac Fingerprint) பதிவு செய்த நாட்டில்தான் தனது...

ஊருக்கு போன இடத்துல பிறந்த நாள் கொண்டாட்டம்! இப்படியும் நடக்குது!

ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலனு பாத்தா, பிறந்த நாள்...

பிரான்சில் கடும் எச்சரிக்கை! தமிழர்கள் அவதானம்! சுட்டெரிக்கப்போகும் வெயில்

பிரான்ஸ் மக்கள் மே மாத இறுதி முதல் இதுவரை மூன்று கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளனர். இப்போது நான்காவது வெப்ப அலை வரவுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை...

பிரான்ஸ்: லாகூர்நெவ் பகுதியில் சுகாதார சீர்கேடு! 17 கடைகளுக்கு பூட்டு!

பாரிஸ் அருகே உள்ள சென்-சென்ட்-டெனிஸ் மாவட்டத்தின் லா கோர்னவ் (La Courneuve) நகரில் உள்ள ‘Quatre-Routes’ பகுதியில், Paul-Vaillant-Couturier வர்த்தகத் தெருவில் கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் சுகாதாரத் துறையினர் நடத்திய அதிரடிச்...

மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட உண்மைகள். செம்மணியிலும் தொடருமா?

அரசு காலம் கடத்தலாம். அரசியல் மறைக்கலாம். அதிகாரம் மௌனமாக இருக்கலாம். ஆவணங்கள் அழிக்கப்படலாம். சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம். ஆனால் மண், தனது அடியில் புதைக்கப்பட்ட உண்மையை ஒருநாள் வெளிக்கொணரும். இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று...

பிரித்தானியா வெப்ப அலை பாதிப்பு! வரும் அடுத்த கட்டம்!

பிரித்தானியாவில் 2026 மே,ஜூன் மாதங்களில் பதிவான சாதனை வெப்ப அலை காரணமாக,இதுவரை ஆயிர கணக்கான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் 2700+ உயிரிழப்புக்கள் ஏற்றப்பட்டதாகவும் இங்கிலாந்தின் வரலாற்றில்...

ஐரோப்பாவில் முதல் நாடாக பிரான்சில் தடை! முக்கிய காரணங்கள்!

பிரான்ஸ் நாடாளுமன்றம் 15 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு சமூக வலைதளங்களை தடைசெய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக இந்த சட்டம் வரும் செப்ரெம்பர் முதல் அமுலுக்கு வருகின்றது.இனி தொடங்கப்படும் புதிய...

சுவிஸ் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டம்,வாக்கெடுப்பில் தோற்க்கடிப்பு!

சுவிசின் சனதொகையை 2050 க்குள் ஒரு கோடியாக வரம்பிடும் திட்டத்தை 2026 ஜூன் வாக்கெடுப்பில் மக்கள் நிராகரித்துள்ளனர். 55% எதிர் , 45% ஆதரவு என்ற விகிதத்தில் தோல்வியடைந்தது.சுவிஸ் மக்கள் கட்சி முன்மொழிந்த...

பிரான்ஸ் OFPRA அகதி அந்தஸ்து: குடும்பத்தை அழைக்கும் முறை 

பிரான்சில் OFPRA மூலம் அகதி அந்தஸ்து (Statut de Réfugié) அல்லது துணைப் பாதுகாப்பு (Protection Subsidiaire) பெற்றவர்களுக்குத் தங்களின் குடும்பத்தினரை அழைப்பதற்குச் சிறப்பான சட்டபூர்வ உரிமை உண்டு. சாதாரண குடிவரவாசிகளுக்கான Regroupement...

கனடா: புகை புடிப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கை!

கனடாவில் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 2026 ஆகஸ்ட் 1 முதல் புதிய கிராஃபிக் எச்சரிக்கை படங்கள் சிகரெட் பொதிகளில் கட்டாயம் இடம்பெற உள்ளன. புகைப்பழக்கம் 29%லிருந்து 13%க்கு குறைந்துள்ள...

Recent articles

spot_img