புலத்து அவலம்

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படும் போது, அரசு வழங்கும் அவசரகால உதவிகளையும் இலவசச் சட்ட சேவைகளையும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். முக்கிய அவசரகால தொலைபேசி எண்கள் (Numéros d'Urgence) பிரான்சில் எந்தவொரு கட்டணமும் இன்றி 24 மணிநேரமும்...
பிரான்சில் வாழும் முதியவர்கள் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் நோயாளிகளின் சுதந்திரமான வாழ்வை உறுதி செய்யவும், குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் பிரெஞ்சு அரசு பல்வேறு சமூகப் பாதுகாப்பு உதவிகளை வழங்கி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான உதவித் தொகையான APA (Allocation Personnalisée d'Autonomie) மற்றும் வீட்டிலேயே பராமரிப்பாளர்களை அமர்த்துவதற்கான...

பிரான்ஸ் லண்டனில் அதிகமாகும் போலி சாமிகள்! வளர்த்து விடும் தமிழ் அன்ரிகள்!

அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்ட போலி சாமியாருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற கோணத்தில் சில ஈழ தமிழ் வர்த்தக குடும்பங்களை சேர்ந்தவர்கள் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.கைதான குறித்த சாமியார் கேரளாவை சேர்ந்தவர்...

பாரிஸ் வீதியில் தமிழருக்கு நேர்ந்த கதி! அழியும் பல தமிழ் குடும்பங்கள்!

பாரிஸ் புறநகர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் கையை புடித்து இழுத்து சட்டையை கிழித்த தமிழ் இளைஞர்,பொறுமையிழந்த நபர், அவரை தள்ளி உதைத்து விட்டு சென்றதாக சொல்லப்படுகின்றது. வீடு வாசல்...

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது.பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 👨‍👩‍👧‍👦 குழந்தைகள்...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய நெருங்கிய உறவினர் பெடியன் ஒருவன்,வயது 24...

உதவி தொகை ஊழல்! சுவிஸிலிருந்து நாடு கடத்தப்படும் ஈழ தமிழர்?

பெர்னில் உள்ள தமிழ் சுதந்திர திருச்சபையின் தலைவரான போதகர் குமார் வில்லியம்ஸ், பெர்ன் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு, 5,600 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு பெர்னில் வசிக்கவும்...

பாரிஸ் தமிழ் முதலாளியை முடித்த மனைவியும் மச்சானும்!

பாரிஸ் தமிழ் முதலாளி ஒருவருக்கு சொந்த குடும்பத்தில் இருந்தவர்களே வினையாகிய சம்பவம்..குறித்த முதலாளி இரண்டாயிரம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பாரிஸ் வந்து கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து ஊரில் வீட்டையும் சகோதரர்களையும் பார்த்து...

பாரிஸ் 21 வயது தமிழ் யுவதி எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்!

பாரிஸ் புறநகர் பகுதியில் வாழும் ஈழ தமிழ் யுவதி ஒருவர் செய்த சம்பவம்..பேசு பொருளாகியுள்ளது.. திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்… அதிர்ச்சியடைந்த பெற்றோர் தெரிந்தவர்கள்,உறவுகளிடம் தேடியலைந்துள்ளனர்.. பின்னர் இரண்டு நாள் கழித்து...

பாரிஸ் பண மோசடி! சிக்கிய தமிழ் தம்பதிகள்!

பாரிஸ் சுற்றுலா மோசடி எச்சரிக்கை: தமிழ் தம்பதியர் போலி ஹோட்டல் முன்பதிவால் ஆயிரக்கணக்கில் இழப்பு! புதுமணத் தம்பதியான கனேடிய தமிழ் இளைஞரும் யுவதியும் பாரிஸ் சுற்றுலாவை ஆவலுடன் அனுபவிக்க வந்தனர். ஆனால், ஆன்லைன் பயண...

பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!

France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!  பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..  பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில், குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார். France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்.. கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். https://veiyil.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis https://veiyil.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8

பாரிஸில் தமிழ் பெண் பலாத்காரம்! நேர்ந்த கதி

பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது. குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.

பாரிஸில் Tiktokல் பழகி பெண்ணை கழட்டி விட்ட தமிழ் இளைஞர்!

பாரிஸில் பேசிய திருமணத்திற்கு தயாராக இருந்த ஜோடி ஒன்று பிரிந்திருக்கின்றது.பெண் வீட்டார்களால் பார்த்து கட்டி வைக்க இருந்த நிலையில்,குறித்த மாப்பிள்ளை இந்த கல்யாணம் தனக்கு வேண்டாம் என நிறுத்தியுள்ளார். திருமண பொருத்தம் எல்லாம் சரியாக...

Recent articles

spot_img