யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ் இன் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை: 2019 ஈஸ்டர் தாக்குதல் குறித்த FBI அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்மறையாக செயல்படலாம்
கொழும்பு, ஏப்ரல் 30, 2025: இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே,...
காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும்கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன் உயிரிழப்பு.!
நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும்
இரண்டு அறைகளை கொண்ட
லயத்து வீடு அது!
அவனின் சவப்பெட்டியை கூட இலகுவாக அந்த வாசலில் கொண்டு செல்ல முடியாது!
அவனின் அம்மா இந்தமுறை
அவன் தங்கை பெற்ற மூன்று A சித்திகளை அவனிடம் சொல்லி "எப்படி இனி நம்பி உன் தங்கச்சிய கெம்பஸ்அனுப்புவேன் என்று கதறி துடித்துக்கொண்டு இருக்கின்றார்!
பாடசாலையிலும் சமூகத்திலும் மிக கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒருவன்!
எத்தனை கனவுகளோடு பெற்றோர்
அனுப்பியிருப்பார்கள் அவனை!
அவனின் ஒரு நேர பஸ் காசுக்காக தாய் இரண்டு நாட்கள் கொழுந்து கூடையை நிச்சயம் சுமந்திருப்பார்!
இனி எந்த வார்த்தை சொல்லி அந்த
தாயை நாங்கள் சாந்தப்படுத்த முடியும்?
கம்பஸ் விடுமுறை நாட்களில் அவன் எங்களோடு வேலைக்கு வந்து சென்றது நினைவுக்கு வருகின்றது!
யுனிக்கு Fun பன்ன கொஞ்ச பேர் வந்துருக்காங்க! அவங்களுக்கு கனடா யூரோப் விசா ரெடியா இருக்குஆனால் எல்லோருக்கும் அப்புடி அல்ல... நாம் யார்..? எமதும் எம்மை சார்ந்த குடும்பத்தின் நிலைமை என்ன? அதற்காக நாம் இப்போது எதை செய்ய வேண்டும்? எதை செய்யகூடாது என்ற அடிப்படை தெளிவு இருக்கவேண்டும்.. காநலிக்க கூடாது என்று சொல்லவில்லை..ஆனால் நேற்று வந்தவளுக்காக இவ்வளவு காலமுமாகபெற்று வளர்த்த பெற்றோர்,சகோதரர்களை தண்டிப்பது என்ன நியாயம்..? அதனை கொஞ்சம் கூட சிந்தித்துபாத்திருக்கலாம். புரிந்து கொள்ளாமல் கடைசில் தொங்க விடுகிற இத்த காதலோ,காதலியோ நமக்குஉண்மையில் தேவைதானா? இதற்காக ஏன் இப்படி ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டும் என்று கூட கடைசிநொடியில் நினைத்திருக்கலாம்..
முதலில் காதல் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டு காதலில் இறங்குங்கள்...தெரியாத விசயங்களில் இறங்கிஇவ்வாறு மாட்டுபடுகிறீர்கள்...புத்திசாலிகள் யாரை காதலிப்பதில்லை என்று ஒரு அமெரிக்க உளவியல் ஆய்வுமுடிவு சொல்கிறது..அவர்கள் திருமணம் முடிக்க வேண்டி வந்தால் தெரிந்து பழகிய ஒருவரை முடித்து கொண்டுவாழ்க்கையை தொடங்குவார்கள் என்றும்,பயணத்தில் பிரிவு வந்தால் கூட அதனை சரியாக தெளிவாக விளங்கிகொள்வார்கள் என்றும் அதன் பின்னர் கூட நண்பராக பழகி கொள்வார்கள் என்று அந்த ஆய்வு சொல்கின்றது.
முடிவு கருத்து- பலவீனமானவர்களுக்கு இந்த பூமியில் இடமில்லை..வாழும் தகுதியும் இல்லை - விவேகானந்தா!
யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்குநீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர் விளக்கமறியலில்வைக்கப்பட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் இன்றையதினம் (23) விளக்கமறியல் திகதி நிறைவுற்றதையடுத்து மல்லாகம்நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியவேளை ஆள் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் கிருஷ்ண ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களிடையே மிகபெரும் மீம்யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.. கிருஸ்ணா குடும்பத்தை தவறான வார்த்தைகளால் திட்டும்எதிர்ப்பாளர்களுடன் கிருஸ்ணா ஆதரவாளர்கள் உக்கிரமான சமூக வலைத்தள சண்டை நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது..
ஒரு யூடிப்பர்,ஒரு அரசியல்வாதி,காட்டி கொடுத்த குடும்பத்தினர் என மூன்று எதிரிகளை குறிவைத்து மோசமாகவார்த்தை தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா இலங்கை அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
கொழும்பு, ஏப்ரல் 23, 2025 - இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா நேற்று இலங்கை அரசியல் தலைவர்களான ஜனதா...
வணக்கம் நண்பர்களே இவர்களால் சிறு வயதில் பண்டத்தரிப்பில் வைத்து கடத்ப்பட்டு பின் அசோகா கொட்டலில் தடுத்து வைக்கப்பட்டவன் பண்டத்தரிப்பு வதைமுகாமில் சிறுவர்கள் எனவும் பார்காமல் 11 வயதில் பொல்லுகளாலும் பனைமட்டைகளாலும் மிருகத்தனமாக தாக்கப்படவர்கள்...
மக்களின் பணத்தை யார் கையாள வேண்டும்? ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கேள்வி: பொறுப்பு கோரலா அல்லது மறைமுகத் திட்டமா?
கொழும்பு, ஏப்ரல் 20, 2025 – உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி...
கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார். அந்நேரம் வெளியிடப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் ஜனாதிபதியின் பெயர் பிழையாக எழுதியிருந்தேன். பிழை என்றால் ஸா என்பதற்கு பதிலாக ஸ என்று...
கொழும்பு, ஏப்ரல் 17, 2025 – இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 17, 2025) வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது, உலகளாவிய தங்க விலை உயர்வுடன் ஒத்திசைந்து. GOLDCeylon Gold News Network...
2025 ஏப்ரல் 11 அன்று, இலங்கையில் மதிப்பு கூட்டு வரி (திருத்த) சட்டம் எண் 04/2025 சான்றளிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தப் புதிய மாற்றங்கள், டிஜிட்டல் சேவைகள், உள்ளூர்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு!
தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய...