இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
இலங்கை முழுதும் வேகமாக பரவி வரும் இன்புளுவன்சா ரக நோயால் ஏற்கனவே சென்று இறங்கிய பலர்பாதிக்கப்பட்டுள்ளதக தெரிகிறது.வெறும் காய்ச்சலை தாண்டி கொடுமையான இருமல்,உடலை முறிக்கும்நோவு என 3-5 நாட்கள் உங்களை இருத்தி எழுப்பி போட்டுதான் விடும் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்கருத்துக்களை கூறியுள்ளனர்.
வரட்டு இருமல்,லேசான உடல் சூடு,சளி என்பனவே இதன் அறிகுறிகள் எனவும்,ஏர்போர்ட்,மக்கள் அதிகமாககூடும் இடங்களிலிருந்து உங்களுக்கு பரவும் என சொல்லப்படுகின்றது. இத்தகைய இடங்களில் கவனமாகஇருங்கள்..தவிர ஆவி பிடித்தல்,மூலிகை தேநீர்,புளிகஞ்சி,முருங்கை இலை சூப் போன்ற இத்தகையநோய்களுக்கு எந்த பக்கவிளைவுகளமற்ற தீர்வுகளாகும்.
எனக்கு சரியாகும் என அடாத்தா ஊரில் திரிந்து அடுத்தவர்களுக்கு பரப்பி விட்ராதீர்கள்..அது கொடும்பாவம்..அறிகுறிகள் தென்பட்டால் உடனே மேல குறிப்பிட்ட இயற்கை தமிழ் முறை மருத்துவத்தை வீட்டிலேயேகையாளுங்கள்..சிறுவர்கள் என்றால் கொஞ்சம் கவனம் அதிகம் தேவை!
தமிழ் செய்தி: பாரிஸில் உள்ள பாடசாலையில் மாணவி மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு
பாரிஸ், ஜூன் 7, 2025 : பாரிஸின் ஐந்தாவது மாவட்டத்தில் அமைந்துள்ள புனித கேத்தரின் (Sainte-Catherine) தனியார் கத்தோலிக்க...
Île-de-France பகுதியில்,சிறுவர்களை fraude documentaire (போலி ஆவணங்கள்) மூலம் பிரான்ஸுக்கு அழைத்து வந்த trafic d’enfants (ஆள் கடத்தல்) கும்பல், எல்லை contrôle aux frontières (எல்லை கட்டுப்பாடு) ஓட்டையை பயன்படுத்தியது....
Reims நகரில் ஜூன் 5-6, 2025 இரவு நிகழ்ந்த incendie mortel தீ விபத்து நான்கு பேர் மரணம்., இதில் ஒரு குழந்தை அடக்கம், மற்றொரு குழந்தை காணாமல் போனதாக சொல்லப்படுகின்றது, இரு...
வாடகை வீடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் aides au logement (வீட்டு உதவி) திட்டமான APL étudiant (மாணவர் APL), குறிப்பாக மாணவர்களுக்கு உதவுகிறது. ஜனவரி 1, 2021 முதல் ஒவ்வொரு காலாண்டிலும்,...
ஜூன் 2, 2025 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், தனியார் மருத்துவர்கள் பிரான்ஸ் மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் contamination alimentaire (உணவு மாசுபாடு) குறித்து exposition au cadmium (காட்மியம்...
Banque de France-இன் ஆளுநர் François Villeroy de Galhau, ஆண்டுக்கு €310,678 (rémunération des cadres supérieurs - மூத்த நிர்வாகிகளின் சம்பளம்) பெற்று, பிரான்ஸின் மிக உயர்ந்த salaire des...
மே 31, 2025 சனிக்கிழமை நடந்த Loto குலுக்கலில், நான்கு பேர் gains de loterie (குலுக்கல் பரிசுகள்) மூலம் €3 மில்லியன் jackpot de loterie (குலுக்கல் பரிசுத் தொகை)...
பாரிஸ், Saint-Denis-ல் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் ஜூன் 3, 2025 அன்று 29 வயது தொழிலாளி வெக்கை தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். உயரமான கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த...
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம்எடுக்கபட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்தமாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார்.
மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்ததிருவிழாவும் நடைபெறவுள்ளது.
கருத்து: கோயில் என்பது ஆன்மீகம் சம்பந்தபட்ட ஒன்று.. ஆனால் ஈழதமிழர்கள் பொறுத்தவரை அது ஒருபணத்தை வைத்து சூதாட்டம் ஆடும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். வெளிநாட்டு ஆதித பணமும்,சிலபொம்பிளைகளின் போலி பக்தி விளையாட்டுக்களை வைத்து இவ்வாறு கோவில்கள் பயன்படுத்திகொள்கின்றன. எல்லா மதத்திலும் இந்த விளையாட்டு இருந்தாலும் நம்மவர்கள் ஓவராக நடந்துகொள்கிறார்கள்..
இவர்களின் ஆன்மீக அறிவு வரட்சியை பயன்படுத்தி கொள்ளும் கும்பல் நன்றாக காசு பாத்துவிட்டு ஊரில் சும்மாஇருந்து சாப்பிடுகின்றது.காசு உள்ளே வந்த இடங்களை பாருங்கள் எப்படி கெட்டு போய் இருக்கின்றனஎன்று... ஆன்மீகம் என்பது எளிமையானது அது துறத்தலை முன்நிறுத்துகின்ற ஒன்று..அங்கு காசு,தங்கம்,உயர்ரக பட்டு,வேட்டி பணம் கொட்டும் திருவிழாக்கள் இல்லை விசயம், காரணம் கடவுள் எளிமையிலேயேஅருள்கிறார்,ஆனால் நம்மவர்கள் கடவுளையும் சேர்த்து கெடுக்க பாக்கிறார்கள்.
நேற்று வந்த வட இந்திய துறவிகளையே இந்த கும்பிடு போட்டு காசு செலவழிக்கும் நம்மவர்கள்,காலம்காலமாக பழக்கி வைத்திருக்கும் இதை மட்டும் விடவா போகிறார்கள்...எல்லாம் செய்துவிட்டும் அழிந்துகொண்டுதா போகிறோம் என்பது கூட தெரியாமல் எல்லாத்தையும் பணம் பாத்து கொள்ளும் என்ற மிதப்பில்திரிகிறார்கள்...
உங்களை எல்லாம் இனி கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என முன்பு ஒரு அரசியல்வாதிசொல்லிருந்தார்.பின்னர் வந்த 2009 சொன்னது.. நம்மவர்கள் கடவுளால் கூட நம்மவர்களை காப்பாற்றமுடியாது என்று.
À Jaffna, dans la rue Thamarai située à Vannarpannai, un manguier a été vendu aux enchères pour quatre cent soixante mille roupies lors du...
பாரிஸ் மற்றும் Île-de-France பகுதிகளில் இந்த கோடைகாலத்தில் மெட்ரோ பயணிகள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்ள உள்ளனர். RATP பராமரிப்பு மற்றும் modernisation des transports publics (பொதுப் போக்குவரத்து நவீனமயமாக்கல்) பணிகளுக்காக பல...
பிரான்ஸ் சமூக பாதுகாப்பு (Social Security) ஜூன் 1, 2025 முதல் நோய் விடுப்பு அறிவிப்பிற்கு புதிய, மோசடி தடுப்பு Cerfa படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த prévention de la fraude sociale...