🇫🇷 பிரான்ஸ்

பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் பகுதியில் வன்முறை! உயிர் ஆபத்தில் ஒருவர்!

Clermont-Ferrand நகரின் Croix-de-Neyrat பகுதியில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது HLM (சமூக வீடுகள்) அதிகமாக உள்ள working-class பகுதி.இங்கே முக்கியமாக வட ஆப்பிரிக்க (Maghreb), ஆப்ரிக்க மற்றும் சில கிழக்கு...

பாரிஸ் நெரிசலில் பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி!

Aulnay-sous-Bois பகுதியில், Seine-Saint-Denis மாவட்டத்தில், ஆகஸ்ட் 17-18 இரவு சுமார் 1 மணிக்கு முன்பு ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், 45 வயதுடைய Peugeot 206 ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான...

பாரிஸ்: புட்போல் பைத்தியங்களை இலக்கு வைத்து கொள்ளை!

Paris இன் உயர்நிலைப் பகுதிகளில் உள்ள வழக்கறிஞர் அலுவலகங்களை குறிவைத்து தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட நான்கு கொலம்பியர்கள் Tribunal Correctionnel de Paris நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளாகினர். Bogotáவைச் சேர்ந்த இந்தக் கும்பல், சுமார்...

பிரான்ஸ்: மீண்டும் மாணவர்களுக்கான உதவித்தொகை! விபரங்கள் உள்ளே!!

பாடசாலை தொடக்கச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், பிரான்ஸ் அரசு வழங்கும் Allocation de rentrée scolaire (ARS) உதவித்தொகை 2025-ஆம் ஆண்டில் மீண்டும் குடும்பங்களுக்கு ஆதரவாக வழங்கப்படுகிறது. புத்தகப்பை, உபகரணங்கள், உடைகள் போன்ற...

பிரான்சில் தொடர்ச்சியாக பலியெடுக்கும் தண்ணீர்! தமிழர்கள் கவனம்!

Grande-Paroisse, Seine-et-Marne: 11 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் Wam Park Fontainebleau நீர் விளையாட்டு மையத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம், Seine-et-Marne மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர...

பிரான்ஸ்: விலை குறைவு என வாங்க திரியும் தமிழர்கள் கவனம்! சம்பவம் 6!

Claye-Souilly, Thiais, Clignancourt, Aubervilliers ஆகிய பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்திய மோசடி வழக்கு ஒன்றில், 23 வயது நேபாளி இளைஞர் ஒருவர் போலி ஆப்பிள் சாதனங்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...

பாரிஸ்: தடைப்படும் மெற்றோ சேவை! தொடர்ந்து இருவாரம் அமுலில்!

பாரிஸ் மெற்றோ சேவையில் பெரிய மாற்றம் நிகழவுள்ளதால் எட்டாம் இலக்க மெற்றோ (Metro Line 8) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக தடைப்பட உள்ளது. இந்தச் சேவைத் தடை ஓகஸ்ட் 18, 2025 திங்கட்கிழமை...

பிரான்ஸ்: நாளை போக்குவரத்து நெரிசல் உச்சம்! விபரங்கள் உள்ளே!

பிரான்சில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2025) போக்குவரத்து கடுமையான நெரிசலுக்கு உள்ளாகும் என Bison Futé அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியத்தில், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளால் A7, A8, A9,...

பிரான்ஸ்: ரயிலில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! RATP அமைப்பு அறிவித்த பரிசு!

பிரான்ஸின் மிகவும் பரபரப்பான Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில், ஓகஸ்ட் 15, 2025 அன்று, வெள்ளிக்கிழமை, ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தேறியுள்ளது. RER B தொடருந்து நடைமேடையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென...

பிரான்ஸ்: உருட்டு வேலை பார்த்த புலம்பெயர்வாளர்! 1000€ அபராதம்! நாடு கடத்தல்!

பிரான்ஸின் வெர்ரியர்ஸ்-லெ-புய்சன் (Verrières-le-Buisson) பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து தூங்க முயன்ற 21 வயது வீடற்ற இளைஞருக்கு எவ்ரி (Évry) நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை...

Bobigny ஐ உலுக்கிய 7 வயது சிறுவனின் அகால உயிரிழப்பு!

Bobigny, Saint-Menoux, Moulins, மற்றும் Allier பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய ஒரு மனதைக் கலங்க வைக்கும் சம்பவம் Champins lake இல் நிகழ்ந்தது. Bobigny நகரம் ஏற்பாடு செய்த கோடை...

பாரிஸில் கனவு இல்லம்! விபரங்கள் உள்ளே!!

பாரிஸின் XVIIIe arrondissement மையத்தில் அமைந்த இந்த அற்புதமான வீடு, பிரபல நடிகையும் மாடலுமான Nathalie Auffret-இன் 37 ஆண்டு கால வாழ்க்கையின் அடையாளமாக விளங்குகிறது. 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த...

Recent articles

spot_img