செய்தி: செவ்வாய் கிழமை, ஏப்ரல் 2, 2024 ஆம் தேதி காலை 9 மணி அளவில், Seine-et-Marne பகுதியில் ரயிலால் மோதப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Roissy-Charles de Gaulle விமான நிலைய...
தகவல் பாதுகாப்பு எச்சரிக்கை: கார் விண்ட்ஷீல்டில் 50 யூரோ நோட்டு வைக்கப்படுவது தொடர்பான மோசடி முயற்சி குறித்து கவனமாக இருங்கள். தேசிய காவல்துறை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த மோசடி...
மார்ச் 30 சனிக்கிழமை அன்று Haut-Vernet அருகே எலும்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தின. பி.எஃப்.எம்.டி.வி.யின் தகவலின்படி, நேற்று நண்பகலில் ஒரு நடைபயிற்சி செல்பவர் மண்டையொன்றைக் கண்டுபிடித்தார்.
ஜூலை 8ஆம்...
பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.
பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர்.
இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன.
அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.
நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை...
13 வருடங்கள் ஏழு சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 52 வயது நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். Saranda உள்ள Mouthiers-sur-Boëme இல் வசிக்கும் 52 வயதான நபர், சிறார்களை...
Bruxelles உம் Paris உம் இணைக்கும் பேருந்தில் இரவு நேரத்தில் சென்ற ஒரு இளம் பெண் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 30 வயது ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்...
பாரிஸில் 2024 திட்டமிடப்பட்ட 15 போக்குவரத்து வழிகளில், அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் வடக்கின் Saint-Denis - Pleyel மற்றும் தெற்கின் Orly இல் உள்ள 15 பாதைகள்...
காற்பந்தாட்டத்தின் Mali அணிக்கு எதிராக Côte d'Ivoire வெற்றி பெற்றதை அடுத்து சனிக்கிழமை மாலை பாரிஸ் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். வழக்கம் போல், ரசிகர்களிள் ஒருவர் தலைநகரின் தெருக்களில் வாகனம்...
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 4, தலைநகரில் SUV களுக்கான பார்க்கிங் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து முடிவு செய்ய Paris வாசிகள் வாக்களிக்கச் சென்றனர். 54.55%, அவர்கள் அதிகரித்த வரிவிதிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.Paris...
Coeur de jardin நிறுவனத்தின் காய்கறிகளின் கலவைகள் புதிய சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கேரட், லீக்ஸ், செலரி தண்டுகள் போன்ற Leclerc கடைகளில் விற்கப்படும் பல காய்கறிகள் "அங்கீகரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி வரம்புகளை...
இறந்தவர்களின் வயது குறிப்பிடப்படவில்லை. ஒரு இளம்பெண் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.Turquoise (inférieur) அருகே A47 வீதியில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் நான்கு இளம் பெண்கள் இறந்தனர்.மற்றும் ஐந்தாவதாக ஒருவர்...
இன்று சனிக்கிழமை Gare de Lyon இல் காலை 8 மணிக்கு சற்று முன், பாரிஸ் ஸ்டேஷனில் உள்ள எஸ்கலேட்டரில், கத்தி மற்றும் சுத்தியலால் ஆயுதம் ஏந்திய பயணிகளைத் தாக்கும் முன்,...