பெண் பிள்ளைகளுக்கான தூய தமிழ் பெயர்கள்!

Published:

தமிழ்ப்பெயர் சூட்டுவோம் ❣
சங்கத்தமிழ் பெண்பிள்ளைகள் பெயர்கள் 🤝

1.தூரிகை
2.நெடுங்குழலி
3.அங்கவை
4.கார்மேகக்குழலி
5.மலர்குழலி
6.நப்பின்னை
7.ஆதிரை
8.முழுமதி
9.நன்மதி
10.மகிழினி
11.பனிமலர்
12.பிறைநுதல்
13.எயினி
14.மகிழ்விழி
15.மெல்லிசை
16.மணிமேகலை
17.மேகலை
18.மென்மொழி
19.நனி தமிழ்
20.வேல்விழி
21.நுதலழகி
22.எழிலாள்
23.எழில்மகள்
24.எழிலரசி
25.வான்புகழ்
26.யாழ்மொழி
27.யாழினி
28.யாழினியள்
29.இதழினியள்
30.மகிழ்மதி
31.விழியினியள்
32.மொழியினியள்
33.அழகி
34.மென்பனி
35.மென்மலர்
36.மென்மொழி
37.வெண்மணி
38.வெண்முகில்
39.மகிழ்மொழி
40.நறுமுகை
41.மென்முகை
42.மான்விழி
43.குழலரசி
44.குறளரசி
45.அணியிழை

Related articles

spot_img

Recent articles

spot_img